sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

மனத்தூய்மையை விரும்பு!

/

மனத்தூய்மையை விரும்பு!

மனத்தூய்மையை விரும்பு!

மனத்தூய்மையை விரும்பு!


ADDED : அக் 19, 2012 04:10 PM

Google News

ADDED : அக் 19, 2012 04:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நீதியின் பாதையில் தான் ஜீவன் உண்டு. ஆதலின் அந்தப்பாதையின் எந்தப்புறமும் மரணம் இல்லை.

* மூடர்களின் வாயில் அகப்பட்ட நீதிமொழிகள் குடிகாரன் கையில் அகப்பட்ட ஒரு முள்போன்றது.

* 'என் அகத்தைச் சுத்தமாக்கினேன், என் தீவினையிலிருந்து தூய்மையானேன்' என்று எவன் தான் சொல்ல முடியும்?

* அறிவுக்கு முன்னால் அகந்தை. விழுவதற்கு முன்னால் தற்செருக்கு.

* அகங்காரம் வரும்போது அதற்குப் பின்னே அவமானமும் வந்து சேரும்.

* அகத்தூய்மையை விரும்புபவனை அவனுடைய உதடுகளின் நளினத்திற்காக அரசனும் அவனுடைய தோழனாவான்.

* கெட்டழிந்தவர்களுக்கும் நம்பாவதர்களுக்கும் எதுவுமே தூய்மையில்லை. அவர்களுடைய அறிவும் மனச்சாட்சியும் கறை படிந்திருக்கிறது.

* அக்கிரமக்காரர் எதிர்பார்ப்பது அழிந்தே போகும். நேர்மையானவனோ இடுக்கண்ணிலிருந்து விடுவிக்கப்படுவான்.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us